JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அஜித் அந்த படத்தின் அவருக்கு போட்டியா நானே நடித்திருப்பேன்- இயக்குனரிடம் சொன்ன விஜய்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், விஜய். இவர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கும் தியேட்டர்களுக்கும் திருவிழா தான்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியாகி இருந்த படம் மங்காத்தா, இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய சாதனை படைத்து இருந்தது.

இந்த படத்தை பார்த்த தளபதி விஜய் வெங்கட் பிரபுவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டி விருந்தளித்து உள்ளார், அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க என்கிட்ட கேட்டு இருக்கலாமே, கண்டிப்பா நடித்து இருப்பேன் என கூறியுள்ளார்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: