JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அஜித் போல ஒரு நடிகர் கிடையாது!தல னா தல தான்-சொன்னது யார் தெரியுமா??

மலேசியாவில் நடந்த நட்சத்திர விழா பெரிய அளவு வெற்றி பெறவில்லை.இந்த விழாவில் சூர்யா,விஜய் சேதுபதி, கார்த்தி,விஷால்,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.முக்கிய விருந்தினராக ரஜினி,கமல் பங்கேற்று கொண்டனர்.

அஜித்திடம் முதலில் அழைப்பு விடுக்கபட்டதாம்.ஆனால் தல அஜித் கூறியதை எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.அவர் கூறியது.
மக்கள் கஷ்டபட்டு உழைத்து சந்தோஷத்திற்காக தான் தியேட்டருக்கு வருகின்றனர்.நாம் அந்த பணத்தில் தான் சம்பாதித்து வருகிறோம்.அதனால் அந்த பணத்தை “நடிகர்களாகிய நாமே” நிதி திரட்டி நடிகர் சங்க கட்டிடத்தை கட்டலாம்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: