JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

இது வரை இல்லாத புதிய இசையை கொடுக்க தயாராகும் ஏ.ஆர்.ரஹ்மான் – யார் படத்துக்கு தெரியுமா?

திரையுலகில் ரோஜா படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்று உலகம் முழுவதும் அறிந்த பிரம்மாண்ட இசையமைப்பாளராக விளங்கி வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரோஜா படத்தை அடுத்து இவர் தன்னுடைய இரண்டாவது படமாக யோத என்ற மலையாள படத்திற்கு இசையமைத்து இருந்தார், மலையாளத்தில் இவர் இசையமைத்தது இதுவே முதலும் கடைசியுமாக இருந்தது.

இதனையடுத்து தற்போது மலையாளத்தில் பிரிதிவி ராஜ் நடிக்கும் ஆடுஜீவிதாம் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தை பிளேஸி இயக்குகிறார், இந்த படத்திற்கு இதுவரை கொடுக்காத அளவிற்கு புதிய இசையை கொடுக்க உள்ளாராம்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: