JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

உண்மையில் விஜயின் மெர்சல் லாபமா? நஷ்டமா? – புள்ளி விவரத்துடன் பிரபல விநியோகிஸ்தர் தகவல்.!

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர்கள் கூட்டத்துடன் மெகா ஹிட் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் வசூலில் புதிய மைல் கல்லை தொட்டு சாதனை படைத்தது.

இருப்பினும் படத்தின் வசூலை பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது மெர்சல் நஷ்டம் தான் என சிலர் கூறி வந்தனர், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் புள்ளி விவரத்துடன் சில தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி கூறியதாவது, கோயம்பத்தூரில் மெர்சல் படத்தை வெளியிடும் உரிமையை நான் தான் வாங்கி இருந்தேன், படத்தின் ஷேர் மட்டுமே ரூ 12 கோடி.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: