JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

கடும் நஷ்டத்தில் “வேலைகாரன்”-சிவகார்த்திகேயனுக்கு இதான் முதன் முறை

சில வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் “வேலைகாரன்” படம் ரிலீஸ் ஆனது.படத்தில் நயன்தாரா,ஆர்.ஜே.பாலாஜி,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

சமூக கருத்தினை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.இந்த படத்திற்கு ப்ரமோசனுக்காக மட்டும் பல கோடியை வாரி இறைத்துள்ளனர்.

ரிலீஸான NAC,செங்கல்பட்டில் 20லட்சம் நஷ்டம்.அதேபோல் கோயம்புத்தூர் ஏரியாவில் இன்னும் சில நாட்களில் 20 லட்சம் பெற்றால் மட்டுமே தப்பிக்க முடியும் ,சேலம் ஏரியாவில் நஷ்டம்,திருச்சி மற்றும் தஞ்சை ஏரியாவில் நஷ்டம்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது, தூத்துக்குடி மற்றும் கன்யாகுமரியில் நஷ்டம்.

சிவகார்த்திகேயன் எவ்வளவு பெரிய நஷ்டத்தை அடைவது இதுவே முதல் முறை. நாம் முன்னாடி சொன்னது போல் படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும் A சென்டர் மக்கள் மட்டுமே இந்த படத்தை ரசித்துள்ளார்கள்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: