JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

கீர்த்தி சுரேஷிடம் லீலை காட்டிய விக்கி!! உசாரான நயன்

நயன்தாராவும் விக்னேஷ் சிவன் காதலிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.சிம்புவிற்கு காதல் தூதராக இருந்த விக்னேஷ் சிவன் சிம்புவின் காதல் முறிந்ததால் Gum போட்டு தன் காதலை வளர்த்து கொண்டார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “கீர்த்தி சுரேஷிடம் லீலை காட்டிய விக்கி!! உசாரான நயன்்” வருகின்ற 12ம் தேதி வெளிவர இருக்கிறது.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் கீர்த்திக்கும் ஒரு கொக்கியை போட்டுள்ளார்.இதனால் உசாரான கீர்த்தி விக்னேஷ் சிவனை “அண்ணா அண்ணா”என்று கூறி விலகியுள்ளார்.

இதையெல்லாம் மறைமுகமாக ஆட்களை வைத்து பார்க்கும் நயன் நடிகை அவரை கைக்குள் போட்டு கொள்வார் என கூறலாம்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: