• “சர்கார்” புகைப்படங்கள் லீக் ஆனது விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் அதிரடி கெட்டெப்கள்

சற்றுமுன் சமூக வலைதளங்களில் சர்கார் புகைபடங்கள் லீக்கானது.தாடியுடன் கூடிய விஜய்யின் புகைப்பபடமும்,சற்றே கவர்ச்சியோடு கீர்த்திசுரேஹின் புகைபடங்களும் லீக்கானது.

ஏப்போதும் போல இல்லாது கீர்த்திசுரேஷ் தற்போது அதிக கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளது சற்றே அதிர்ச்சியளித்துள்ளது.சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் சூடான ஆடைகளில் நடிப்பார் எனவே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வெளியான இந்த புகைபடங்கள் தற்போது உங்கள் பார்வைக்கு இதோ

Like
Like Love Haha Wow Sad Angry