JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

சிங்கப்பூரில் மெகா திரையரங்கில் கெத்து காட்டும் தளபதி விஜய் – அதிர வைக்கும் அசத்தல் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

தற்போது சிங்கப்பூரில் விஜய் Film Festival என்ற நிகழ்ச்சி Carnival சினிமாஸில் நடைபெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் படங்கள் நேற்று( ஜனவரி 19) முதல் 21 வரை என மூன்று நாட்கள் திரையிடப்பட உள்ளன.

இதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல், பைரவா, தெறி போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன, இதனால் சிங்கப்பூரில் உள்ள தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: