JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

“சிங்கம்3” சாதனையை முறியடித்த “வேலைக்காரன்”-விவேகத்திற்கும் சிக்கல்!!

இந்த வருடம் வெளிவந்த படங்களில் பாகுபலி2 மற்றும் மெரசல் முதல் இரண்டு இடத்தில் யாரும் எட்டா இலக்கில் உள்ளது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான வேலைக்காரன் படம் தமிழகத்தில் 55கோடி வசூல் செய்துள்ளது.இதற்கு முன்பு 4வது இடத்தில் இருந்த சிங்கம்3 சாதனை முறியடிக்கபட்டுள்ளது.3வது இடததில் இருக்கும் விவேகம் 67கோடி வரை வசூல் செய்துள்ளது.விவேகம் சாதனையை முறியடிக்க பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: