JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

சென்னையில் இன்றுடன் சூட்டிங் நிறைவு | ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு

தளபதி நடித்து வரும் 62வது படத்தின் சூட்டிங் சென்னையில் விருவிருப்பாக நடந்துவருகின்றது.ஓப்பனிங் பாடல் நிறைவடைந்து வருகிறது.

இப்போது படகுழுவினர் இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.அதாவது படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்றோடு நிறைவடைய உள்ளதாம்.அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவிற்கு படக்குழு செல்ல இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க ஒரு வாய்ப்பு உள்ளதாம்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: