JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

செம.. செம.. தளபதி-62 படத்தில் விஜயின் நியூ லுக் – வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார், ஸ்ரீகர் பிரசாந்த் இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை செய்ய உள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் நியூ லுக் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது, இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் வாவ் தளபதி செம மாஸ் என கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: