JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

டி.ஆர்.பி-யில் விஜய் தான் கிங் !அதிகாரபூர்வ தகவல் வெளியீடு

நடிகர் விஜய் உலகெங்கும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார் இவரின் திரைப்படம் திரையில் வருகிறது என்றால் திரையரங்கமே அமர்கலபடுத்திவிடுவார்கள் விஜய் ரசிகர்கள், அதேபோல் தான் டிவியிலும் விஜய் படத்தை பார்த்து விஜய்யை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்கள் மக்கள்.

கடந்த வருடம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களின் தொலைக்காட்சி TRP RATINGகை வெளியிட்டுள்ளது BARC .

முதல் வாரம் முதல் 48 வாரங்களுக்கான ரிப்போர்டை வழங்கியுள்ளது. அதில் இந்திய அளவில் விஐய் படங்கள் 119.54 மில்லியன் குமுலேட்டியுவ் BARC இம்பரசனை பெற்றுள்ளது.

இதில் தமிழ்,மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள் அடக்கம். முதலிடம் பிடிக்க முக்கிய காரணம் தெறி ஹிந்தி டப்பிங் SONY MAX யில் பெரிய வரவேற்பு பெற்றது.
அதன் தமிழ் பதிப்பு சன் டீவியில் முதல்முறை போட பட்டது. கடந்த வருடம் வெளியான பைரவா புது படத்தையும் ஒளிபரப்பு செய்தனர்.

அது மட்டும் அல்லாமல் வார விடுமுறை ஞாயிறு, குறைந்தது மூன்று திரைப்படங்களை அனைத்து சேனல்கலும் சேர்ந்து ஒளிபரப்பு செய்தன.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: