JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தளபதி விஜய் பெயரில் புத்தகம், விஜய்க்கு கிடைத்த பெருமை – புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் தளபதி என பெயர் பெற்றவர் விஜய், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய்க்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவருமே சேர்ந்து குரல் கொடுப்பார்கள், விஜய் பற்றிய சுவாரஸ்ய விசயங்கள், படங்கள் என அனைத்தையும் கொண்டாடுவார்கள்.

தற்போது சபீதா ஜோசப் என்பவர் விஜயின் திரைப்பயணத்தை ஆரம்பம் முதல் இன்று வரை விஜய் ஜெயித்த கதை என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புத்தகத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் தளபதி ரசிகர்களும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: