JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தளபதி 62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோயின் – #eXclusive Update

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “தளபதி62”. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது வனமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகள் மற்றொரு கதாநாயகியாக தளபதி62 படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே, சாயிஷா தான் முதளில் ஹீரோயினாக நடிக்கவிருந்தார் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷால் தான் அவர் இந்த வாய்ப்பை இழந்தார் எனவும் பேச்சுக்கள் பரவலாக இருந்தன.

இந்நிலையில், நடிகை சாயிஷா சைகள் இந்த படத்தில் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரங்கள் வியக்க வைத்துள்ளது. விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: