JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தீபாவளி போட்டியில் மும்முர்த்திகள்!! ஜெயிப்பது யார்??

2018 தீபாவளிக்கு எந்த வருடமும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் மூன்று நடிகர்கள் களத்தில் மோத உள்ளனர்.

Vijay62

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் போடபட்டது.படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்னும் சில நாட்களில் சென்னையில் ஆரம்பிக்கிறது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.இந்த வருடம் தீபாவளிக்கு இந்த படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Visvasam

வீரம்,வேதாளம்,விவேகம் படங்களை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளார்.படத்தின் மற்ற தகவல்களை படகுழுவினர் இன்னும் வெளியிடவில்லை.இருப்பினும் படத்தை தீபாவளிக்கு கட்டாயம் வெளியிட உள்ளனர்.

Surya36

சூர்யா நடிக்க இருக்கும் 36வது படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்க உள்ளார்.படத்தில் சூர்யா ஜோடியாக தற்போதைய கனவு நடிகை “ராகுல் பிரீத் சிங்” நடிக்கிறார்.படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இந்த படம் தீபாவளிக்கு வர இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் முந்தைய படங்கள் பைரவா மற்றும் மெரசல் நல்ல வரவேற்பை பெற்றது.பைரவா படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்களே வந்தன.ஆனால் தல அஜித்தின் வேதாளம் சூப்பர் ஹிட் என்றாலும் அடுத்து வந்த விவேகம் பெரிய வரவேற்பை பெறவில்லை.தல தளபதி 4வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.தானா சேர்ந்த கூட்டம் வெற்றிக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படத்தை பற்றிய பேச்சு தான் இணையத்தில் உலாவி வருகிறது.
“இந்த தீபாவளிக்கு பட்டைய கிளப்பும்”

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: