JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

“மங்காத்தா” பாணியில் “விசுவாசம்”-ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா?

தல அஜித்தின் வரலாற்றில் வசூல் ரீதியாகவும் சிறந்த கதைகளத்திலும் பட்டைய கிளப்பிய படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த தல’யின் 50வது படமான மங்காத்தா திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடியது. இதனால் வெங்கட் பிரபு-தல-யுவன் கூட்டணியை ரசிகர்கள் எப்போதுமே விரும்புவார்கள்.

தல’யின் அடுத்த படம் விசுவாசம் மங்காத்தா ஸ்டைலில் எடுக்க போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது.யுவனிடம் கால் சீட்டு இல்லாத நிலையிலும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.இது நடந்தால் தல டக்கரு தான்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: