JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முதல் வார முடிவில் வசூல் சாதனை செய்த படங்கள்- ஒரு பார்வை

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் தான் இப்போது படங்களில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் ஒரு படம் இன்றைக்கு ரிலீஸ் என்றால் அடுத்த நாளே படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் உலகம் முழுவதும் சேர்த்து வந்துவிடுகிறது.

இந்த நிலையில் இவ்வருடம் வெளியான படங்களில் முதல் வார முடிவில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிகம் வசூலித்த முதல் 7 படங்களின் விவரங்களை பார்ப்போம்.

மலேசியா

• மெர்சல்- MYR 7.24 M (5 Days)

• சிங்கம் 3- MYR 3.67 M (4 Days)

• விவேகம்- MYR 3.26 M (4 Days)

• பைரவா- MYR 3.18 M (4 Days)

• பாகுபலி 2- MYR 3.1 M (3 Days)

• வேலையில்லா பட்டதாரி 2- MYR 2.54 M (3 Days)

• வேலைக்காரன்- MYR 2.36 M (3 Days)

சிங்கப்பூர்

• மெர்சல்- SGD $1.05 M (5 Days)

• விவேகம்- SGD $638 K (4 Days)

• பைரவா- SGD $587 K (4 Days)

• சிங்கம் 3- SGD $500 K (4 Days)

• பாகுபலி 2- SGD $489 K (3 Days)

• வேலைக்காரன்- SGD $220 K (3 Days)

• வேலையில்லா பட்டதாரி 2- SGD $212 K (3 Days)

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: