JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

மீண்டும் டுவிட்டரில் “தல தளபதி” போர்-வெற்றி யாருக்கு தெரியுமா??

சமூக வலைத்தளங்களில் நடக்கும் “தல தளபதி” ரசிகர்களின் சண்டை பற்றி அனைவருக்கும் தெரியும்.விஷேச தினங்களில் தனக்கென டுவிட்டரில் TAG உருவாக்கி அதை டிரண்ட் செய்து வருவார்கள். இந்நிலையில் 2014ம் ஆண்டு ஜனவரி10வது தினத்தில் ரிலீஸான ஜில்லா மற்றும் வீரம் தினத்தையொட்டி தல தளபதி ரசிகர்கள் ஆளுக்கொரு TAG’ஐ டிரண்ட் செய்து வந்தனர். அஜித் ரசிகர்கள் #4YrsOfPongalWinnerVEERAM என்ற TAG’ஐ உருவாக்கி டிரண்ட் செய்தனர்.இது உலக அளவில் டிரண்ட் வரிசையில் இடம் பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “4YRS OF PONGAL CHAMP JILLA” என்ற TAG’ஐ விஜய் ரசிகர்களும் டிரண்ட் செய்தனர். உலக அளவில் தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் டிரண்ட் செய்தனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: