JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

மெரசல் 100வது நாள் நடக்க இருக்கும் பிரமாண்டம்

தளபதி விஜய்யின் மெரசல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பட்டையகிளப்பியது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகள் நடித்தனர்.முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு,சத்ய ராஜ்,சத்யன் உள்ளிட்டோரும் நடித்தனர். படத்தின் வசூல் 250கோடி தாண்டி விட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களும் பெரிய இலாபத்தை பெற்றதாகவே கூறபட்டது. இந்நிலையில் மெரசல் படத்தின் 100வது நாள் இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் படத்தை மீண்டும் வெளியிட சில முன்னணி திரையரங்குகள் முன்னுக்கு வந்துள்ளது.மேலும் கோவை மற்றும் சென்னையில் இரத்ததான முகாம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: