JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

ரசிகனின் காலில் விழுந்த சூர்யா!! நெஞ்சை தொடும் நிகழ்வு

தமிழகத்தில் விஜய்,அஜித்திற்கு அடுத்து ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவரது ‘சிங்கம்’படத்திற்கு பிறகு தனி ரசிக பட்டாளம் உருவானது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில்,விக்னேஷ் சிவன் இயக்கிய “தானா சேர்ந்த கூட்டம்”படம் நாளை வெளியாக இருக்கின்றது.இதனால் சூர்யா ப்ரமோஷனுக்காக தினமும் பல மாவட்டங்களுக்கு சென்று வருகின்றார்.

இந்நிலையில் சூர்யா Promotion க்காக சென்ற இடத்தில் நடந்த நெஞ்சை வருடும் சம்பவம் தான் இது.அவரை கண்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் மேடை மேல் ஏறி சூர்யாவின் காலில் விழுந்தனர்.இதை அடுத்து சூர்யாவும் தன் ரசிகர்கள் காலில் விழுந்தார்.இது அந்த மேடையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.இந்த வீடியோ தற்போது சமூக வலையதளத்தில் டிரண்ட் ஆகி வருகின்றது

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: