JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விகடன் விழாவில் கலந்து கொள்ளும் “தளபதி விஜய்”-எதற்கு தெரியுமா!!!

விகடன் எல்லா வருடமும் நிகழ்ச்சி நடத்தி நடிகர்,நடிகைகளை கௌரவபடுத்தும் விதமாக விருதுகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் இன்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.அதில் சிறந்த நடிகர்,நடிகைக்கான விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது “விஜய்” நடித்த மெரசல் படத்திற்கு கிடைத்துள்ளது.இதை இணையத்தில் தளபதி’யர்கள் கொண்டாடி வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த விகடன் விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.இந்த ஆண்டும் விஜய் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: