JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய்யா, அஜித்தா, நச்சுனு ஒரு பதில் சொன்ன சன் சிங்கர் புகழ் ப்ரனிதி

யு-டியூப் வீடியோக்கள் ஹிட் அடித்தால் ஒருவரை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லும். அந்த வகையில் தன் இனிமையான குரலால் எல்லோரையும் கவர்ந்த சன் சிங்கர் புகழ் ப்ரனிதி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

இவர் மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் தன் யு-டியூப் சேனலில் பாடி பிரபலமானவர், இவரிடம் உங்களின் பேவரட் யார் என்று கேட்கப்பட்டது.

கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய் சார் தான் என்று கூறினார், பிறகு தனுஷ் சார் எனக்கு ரொம்ப என்க்ரேஜ் செய்வார் என்று கூறினார்.

இதை தொடர்ந்து அஜித் பற்றி கேட்ட போது அவரையும் பிடிக்கும், ஆனால், விஜய் சார் தான் பேவரட் என்று தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: