JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய்யின் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் செய்த புதிய சாதனை- போட்றா வெடிய

விஜய்யின் மெர்சல் படம் ஏகப்பட்ட சாதனைகளை செய்து வருகிறது. ரிலீசான பிறகு பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்கள் படத்தை வரவேற்பதில் ஆர்வமாக இருந்தனர்.

இப்படத்திற்கு சமீபத்தில் கூட நார்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. படத்தின் பாடல்கள் எப்படிபட்ட கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது என்பது நமக்கே தெரியும்.

இப்பட பாடல்கள் உரிமையை வாங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் பாடல் பதிவிறக்கத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் முன்னணியில் உள்ளது என்று அந்நிறுவனமே தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் விஜய்யின் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: