JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய்62 முதற்கட்ட படபிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

விஜய்யின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.இதன் அதிகாரபூர்வ தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தில் அதிகம் பேசபட்டது.தற்போது படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

மேலும் தகவல்களுக்கு

அழகியதமிழ் மகன் மற்றும் மெர்சல் படத்திற்கு இசையமைதத இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கும் இசைரமைக்க உள்ளார்.மெரசல் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்களுக்கு

பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைகிறார்.தமிழ் நடிகைகளில் அதிக மார்க்கெட் உடைய நடிகையாக உள்ளார்.தற்போது தளபதியின் அடுத்த படத்தில் இணைவதால் கீர்த்தி சுரேஷின் மார்கெட் உயரும்.

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய,ஶ்ரீகர் பிரசாத் எடிட்டராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.படத்தை முருகதாஸ் இயக்க,முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளதாம்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: