JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஸ்வாசம் படத்தில் நானும் உள்ளேன் – அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபலம்.!

தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மீண்டும் சிவாவே இயக்க உள்ளார்.

படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன, ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் முக்கிய ரோலில் விஜய் யேசுதாஸ் நடிக்கஉள்ளதாக அவர் மலையாள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், இதனையடுத்து தற்போது எடிட்டர் ரூபன் விஸ்வாசம் படத்திலும் நான் தான் எடிட்டராக பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: