JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஸ்வாசம் ஹீரோயின் இவர்தான் – ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..?

அஜித்குமார் , சிறுத்தை சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள “விஸ்வாசம்” படத்தில் நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் இதுவரை நான்கு தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில், விக்ரம் வேதா திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

ஒரு வேளை, இவரையே ஹீரோயினாக புக் செய்தாலும் செய்யலாம்..! அஜித் – ஸ்ரதா ஸ்ரீநாத் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போகவும் செய்யலாம்..! – பொறுத்திருந்து பார்ப்போம்…!

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: