JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

2விருது மட்டும் இல்லை!!!-“மெரசலுக்கு”மொத்தம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 2018க்கான விருதுபட்டியலை நேற்று மாலை அறிவித்து இருந்தது.மொத்தம் 15க்கும் மேலான விருதுகளை அறிவிததது.

இந்த பட்டியலில் அதிக விருது பெற்ற படம் தளபதி விஜய்யின் “மெரசல்”.கடந்த வருடமும் விஜய்க்கு விருது கிடைத்து குறிபபிடதக்கது.

மெரசலுக்கு கிடைத்த விருதுகள்

1.சிறந்த நடிகர்-விஜய்
2.சிறந்த இசைமைப்பாளர்-ரகுமான்
3.சிறந்த பாடகி-ஸ்ரேயா கோஷல்
4.அதிகம் கவனம் ஈர்த்த படம்-மெரசல்
5.சிறந்த ஆடை வடிவமைப்பு

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: