JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

2014-ல் பொங்கல் போட்டியில் வென்றது வீரமா? ஜில்லாவா? – பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையர்களாகவும் விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவருமே கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஒரே நாளில் மோதிக் கொண்டன, இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன.

மேலும் எங்களது சமூக வளையதள பக்கத்தில் இந்த இரண்டு படங்களில் உங்களை கவர்ந்தது எது என கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் தளபதியின் ஜில்லா படம் பேஸ்புக்கில் 57% ஓட்டுகள் மற்றும் ட்விட்டரில் 59% ஓட்டுகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் தல அஜித்தின் வீரம் படம் பேஸ்புக்கில் 33% ஓட்டுகள் மற்றும் ட்விட்டரில் 41% ஓட்டுகளை பெற்று பிடித்துள்ளது.

மேலும் இரண்டு படங்களுமே கவர்ந்தது என ட்விட்டரில் 8% பேர் ஓட்டளித்துள்ளனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: