JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

2017 சினிஉலகம் மெகா கருத்து கணிப்பில் முதல் இடம் யாருக்கு? ரசிகர்களின் முடிவு

2017 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சில படங்கள் கதைக்காகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பல படங்களுக்கு நடுவே ஒரு சில படங்கள் நான் ஹிட்டாகின்றன.

ஆனால் சினிஉலகம் நடத்திய ஓட்டெடுப்பில் 2017 ல் உங்களின் ஃபேவரை படம் என ரசிகர்கள் தேர்ந்தெடுத்திருப்பது மெர்சல் படத்தை தான். அதனை தொடர்ந்து விவேகம் இடம் பெற்றுள்ளது.

மேலும் பல விவரங்கள் கீழே..

• மெர்சல் – 10531 ஓட்டுகள்

• விக்ரம் வேதா – 4610

• தீரன் அதிகாரம் ஒன்று – 4268

• விவேகம் – 3490

• பாகுபலி 2 – 3397

• பைரவா – 2853

• வேலைக்காரன் – 2305

• அருவி – 2259

• மீசைய முறுக்கு – 2251

• கவண் – 2112

• அறம் – 1996

• மாநகரம் – 1903

• துப்பறிவாளன் – 1523

• மேயாத மான் – 1383

• மரகத நாணயம் – 1362

• அவள் – 1143

• பா.பாண்டி – 1011

• தரமணி – 1005

• AAA – 150

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: