2003ம் ஆண்டு சீயான் விக்ரம் நடித்து ஹரி இயக்கத்தில் வெளியாகிய படம் சாமி இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது விக்ரம்க்கு இந்த படம் மிகமுக்கியமான படம் அவரோட மாஸ பலமடங்கு உயர்ந்தது

அதே ப்ளாக்பஸ்டர் காம்போ இப்போ சாமி 2ம் பாகத்தில் இணைறாங்க நீண்ட இடைவெளிக்கு பிறகு.. இந்த படத்துல கீர்த்தி சுரேஷ் வேற நடிக்கிறாங்க..அதுனால இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது ரசிகர்கள் மத்தியில்

படத்தோட ஷீட்டிங் விறுவிறுப்பா நடந்து வருகிறுது… படம் பாதிக்கு மேல ஷீட்டிங் முடிஞ்சிட்டு ஆனா இப்போ படக்குழுவிற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது

Image result for saami2

படத்துல விக்ரோமோட அம்மாவாக பிரபல நடிகை பூர்ணிமா நடிக்குறாங்க அவங்களுக்கு இப்போ உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாம்..இதனால அவங்க படத்திலிருந்து விலகுறதா தகவல் வெளியாகி உள்ளது

இதுனால படக்குழுவினர் என்ன செய்றது புரியாம திக்கு முக்கு ஆடி போயிருக்காங்களாம்

Like
Like Love Haha Wow Sad Angry