இளைய தளபதியின் ஆழப்போறான் தமிழன் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது.இந்த பாடலை உச்சரிக்காத குழந்தைகளே இல்லை.இளைஞர்கள் பெரியவர்களும் கூட இந்த பாடலை தினமும் முனங்கிகொண்டே உள்ளனர்.

மெர்சலின் இந்த மெர்சல் பாடல் யூடியூப்பில் 60மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இந்த பாடலின் வேகம் இன்னும் குறையாமல் இருப்பதே விஜய் ரசிகர்களின் கெத்தாக உள்ளது.

தற்போது தமிழில் இரண்டாம் இடத்தை பிடித்த அதிகபட்ச பார்வைகொண்ட பாடலாக தனுஷின் “Why These Kolavaeri” பாடலை அடுத்து உள்ளது.

Like
Like Love Haha Wow Sad Angry
11