“சர்கார்” பர்ஸ்லுக்கை பிரச்சனையாக கிளப்பி விட்டு தற்போது 30கோடி நஷ்டம் ஏற்பட செய்த அன்புமணி தற்போது மன்னிப்பு கேட்பதை தளபதி ரசிகர்கள் ஏற்கவில்லை.

விஜய்யின் மீது கொண்ட அக்கரையால் தான் அவர் புற்றுநோயால் பாதிக்கபட கூடது என கூறியாத அன்புமணி கூறினார்.இதை ஏற்காத தளபதி ரசிகர்கள் இந்த மன்னிப்பை முதலிலே கேட்களாமே 30கோடி அடித்த பின்பு தான் கேட்க வேண்டுமா?

என்று பல்வேறு மீம்களை போட்டு வருகின்றனர்.

தளபதி ரசிகர்களின் இந்த கோபம் நியாயமானது தானே?

Like
Like Love Haha Wow Sad Angry
7