சர்கார்” படத்தின் புகைபிடித்தல் காட்சிக்கு எதிராக பேசிய ராமதாஸ்.தற்போது பேட்டியளித்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது;

Image result for anbumani vijay

“நடிகர் விஜய்யின் நலன் கருதியே நான் கூறினேன்.அவர் மீது எந்த தனிப்பட்ட கோவமும் எனக்கு இல்லை.அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட கூடாது எனவே அவ்வாறு கூறினேன்.என்னை மன்னித்து விடுங்கள்”

என அவர் மிக உருக்கமாக கூறியுள்ளார்.மேலும் சர்கார் புகைபிடித்தல் காட்சிக்காக 30கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு படக்குழு பாதிப்படைந்தது குறிப்பிடதக்கது.

Like
Like Love Haha Wow Sad Angry
91