அஞ்சலியின் கீதாஞ்சலி-2 படத்தின் FirstLook ;

அஞ்சலி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிற்க்கும் திகில் கலந்த பேய்படம் தான் “கீதாஞ்சலி-2” ,

பலுன் படத்தை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் மற்றுமொரு திகில் காவியம் இது என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் தமிழ்,தெழுங்கு,மலையாளம்,ஹிந்தி என நான்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அஞ்சலி மிக கிளாமராகவும் ஹாட் அன்ட் ஸ்பைஸி காட்சிகளில் நடிக்கவுள்ளார்.இதுவே அவர் நடிக்கும் அதீத கவர்ச்சிபடம் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.இப்படத்தின் பர்ஸ்ட்லுக் இதோ ,

 

அஞ்சலியின் "கீதாஞ்சலி-2" படத்தின் "FirstLook"

Like
Like Love Haha Wow Sad Angry