Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

டீ.ஆர்.பியில் சிக்கி தவிக்கும் பிக்பாஸ் – ஆப்பு அடித்த “ZEEதமிழ்”

/
/
13 Views

வெள்ளித்திரையை விட மக்கள் எல்லாம் தற்போது சின்னத்திரையை தான் பெரிதும் விரும்புகின்றனர். அதிலும் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

ஓவியா என்றே ஒரே போட்டியாளர் ஒட்டு மொத்த TRP-யையும் அள்ளினார், அந்த அளவிற்கு பிக்பாஸ் பட்டித்தொட்டியெல்லாம் பரவியது.

ஆனால், இந்த வருடம் பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடர்ந்து TRP-ல் பின்னாலே தான் உள்ளது, கடந்த வார ரேட்டிங்கில் சன் டிவியை தொடர்ந்து ஜீ தமிழ் சேனல் தான் உள்ளது.

மூன்றாவது இடத்தில் தான் விஜய் டிவி உள்ளது, டாப்-5 நிகழ்ச்சியில் கூட பிக்பாஸ் இடம்பிடிக்கவில்லை என தெரிகின்றது, இதோ ரேட்டிங்…

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *