சற்றுமுன் “தல” அஜித் வாங்கிய புதிய கார்

சற்றுமுன் “தல” அஜித் வாங்கிய புதிய கார்

நடிகர் தல அஜித் என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், ப்ரோபெஷ்னல் ரேசராக இருந்தாலும் எப்போதும் சிம்பிளாக ஒரு ஸ்விப்ட் காரில் தான் வருவார். அதை தான் அதிகம் பயன்படுத்துவார். இந்நிலையில் தற்போது ஒரு புதிய வோல்வோ காரை அவர் வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம்...