Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

“NGK” ஓப்பனிங் பாடலை பாடும் தனுஷ்

/
/
11 Views

“NGK” ஓப்பனிங் பாடலை பாடும் தனுஷ் ;

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் தீபாவளிக்கு வரவிறுக்கும் படம் தான் “NGK”.

சூர்யா நான்கு வேடங்களில் நடிக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.இதை மேலும் சுவாரஸ்யமாக்க முயன்ற படக்குழு இப்பொழுது ஒரு புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.

படத்தின் ஓபனிங் பாடலை தனுஷ் பாட இருக்கிறார்.அரசியல் சார்ந்த இந்த பாடலை யுவன் இசையாக்க தனுஷ் பாட “ஆளபோறான் தமிழன்” புகழ் விக்கி எழுதுகிறார். தனுஷ் யுவன் சூர்யா செல்வராகவன் என படத்தின் கூட்டணி வலுபெற துவங்கியுள்ளது.

 

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *