JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

முதல் நாளே உலகளவில் பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்ட டாப் தமிழ் படங்கள் – முதலிடம் யாருக்கு?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன, ஆனால் இதில் தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சூர்யா போன்றவர்களின் படங்கள் தான் பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைக்கின்றன.

அப்படி இந்த வருடம் உலகம் முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய டாப் தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டாப் லிஸ்டில் எந்தெந்த படங்கள் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி இருக்கிறது, முதலிடத்தை எந்த படம் பிடித்துள்ளது என்பதை வாங்க பார்க்கலாம்.

1. கபாலி- ரூ. 85.42 கோடி

2. மெர்சல்- ரூ. 50 கோடி

3. லிங்காரூ. 38.10 கோடி

4. ஐ- ரூ. 37.75 கோடி

5. விவேகம்- ரூ. 33.77 கோடி

6. தெறி- ரூ. 30.75 கோடி

7. கத்தி- ரூ. 26. 24 கோடி

8. பைரவா- ரூ. 25.40 கோடி

9. வேதாளம்- ரூ. 23.80 கோடி

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: