Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

காதிலிக்கு கத்திகுத்து | ஏழாயிரம்பண்ணை அருகே அரங்கேறிய சோகம்

/
/
5 Views

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே ரெட்டியபட்டி ஊரில் தான் காதலித்த பெண்ணையே கத்தியில் குத்திய இளைஞன்.

நேற்று மதியம் தண்ணி எடுக்க சென்ற 19வயது பெண்ணை அதே ஊரை சேர்ந்த 19வயது பையன் கத்தியல் கொடுரமாக குத்தி குடல் உரவ கொன்றுள்ளான்.அந்த பெண்ணை அவன் 3 வருடங்களாக காதலித்து வந்திருக்கான்.இந்த நிலையில் நேற்று அந்த பெண்ணை கத்தியால் குத்தியதும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் அந்த பெண். அவள் இறந்ததும் ஒரு மணி நேரத்தில் கத்தியால் குத்திய இளைஞனும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *