Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு | தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற இளைஞன்

/
/
8 Views

மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் இறந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.  மத்தியப் பிரதேச மாநிலம் மாநிலம் மோகன்கார்க் மாவட்டத்தில் டிகாம்கார்க் பகுதியைச் சேர்ந்தவர் குன்வர் பாய். இவர் சனிக்கிழமை பாம்பு கடித்து மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக மொஹங்கரத் சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது மகன் ராஜேஷ். ஆனால் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார். ராஜேஷ் தான் தாயின் கொண்டுசெல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டபோது அதனைக் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் உறவினர் ஒருவர் உதவியுடன் தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து 35 கிலோ மீட்டருக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்பு குன்வர் பாயின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்ப்ட்டது.

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *