“இது பேசும் விழிகள்” படப்பிடிப்பு துவக்கம்

தற்போதைய சினிமாக்களில் மாஸ் திரைபடங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளது.கிராமத்து காதல்கதை படங்களை எல்லாம் தற்போது காணமுடிவதில்லை.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் எடுக்கப்படும் படம் தான் “இது பேசும் விழிகள்”

படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் நடந்து வருகிறது.

நடிகர்கள் மற்றும் சக நடிகர்களின் விபரம் இதோ

Actor and Actress – SAAJI MON,JIJO,DHARMA JEN,THARANYA,KALYANI

DOP– NAJEEM
STORYNISHAM BHEEMA PALLI
SCREEN PLAYDIRECTION – EDIITNG – CHARLIE.M
MUSIC DIRECTERDR.VAALAMUTTAN CHANDRA BABU
STUDIOREAL MEDIA
SOUND DESIGNS.P.SEKER
EX.PRODUCERASTAMAN POTRI
AS.DIRECTORSINDU MURUGAN

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here