Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

மேலாடையின்றி புகைபடம் வெளியிட்ட இலியானா | குவிந்த லைக்ஸ்கள்

/
/
11 Views

மேலாடையின்றி புகைபடம் வெளியிட்ட இலியானா
குவிந்த லைக்ஸ்கள் அடிக்கடி சர்ச்சைகள் சூழ்வது இவரையும் விட்டு வைக்கவில்லை. தமிழில் வாய்ப்பை எதிர்பார்த்த அவருக்கு எதுவும் கிடைக்காமல் போனது.

இதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிட்டாமல் போனது. ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் அவர் அண்மைகாலமாக தன் ஆஸ்திரேலிய காதலருடன் சுற்றிவருகிறார்.

இருவரும் பல இடங்களில் மக்கல் கண்ணில் பட்டிருக்கிறார்கள். கல்யாண சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை இன்னும் இவர்கள். அதே போல இலியான கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்தது.

ஆனால் அவர் அதை உடனடியே மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதை 7 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *