இரண்டாவது தினமாக தொடர்ந்த வருமானவரி சோதனை முடிவு !! தளபதி விஜய் பற்றி கூறிய அதிர்ச்சி தகவல்

0

கடந்த இரண்டு தினமாக இணையத்தில் பரப்பரப்பாக பேசப்படுவது விஜய் வீட்டில் நடத்தி வரும் வருமான வரி சோதனை.20மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரிசோதனை சற்று முன்பு முடிவுக்கு வந்துள்ளது.

பிகில் படத்திற்கு வாங்கபட்ட சம்பளம் குறித்த அனைத்து பத்திரங்களை சரிபார்த்தனர் அதிகாரிகள்.விஜய் தரப்பில் இருந்து முறையாக வரி செலுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

நேற்று நிறுத்தி வைக்கபட்ட மாஸ்டர் படபிடிப்பும் நாளை முதல் தொடர இருக்கிறதாம்.இருப்பினும் தளபதி மீதான வருமான வரி குற்றச்சாட்டிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here