கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டிசிங்கம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.ஒரு விவசாயியின் வாழ்க்கையை கூறும் சமூக அக்கரையுள்ள படமாக தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது கடைக்குட்டி சிங்கம்.

இயக்குனர் பாண்டியராஜின் எதார்த்த படைப்பில் ஒரு விவசாயி தனது வாழ்க்கை வாழும் விதமும் விவசாயத்தின் வீரியமும் அதை காக்கும் தலைமுறை நாம் என்பதை உணர்த்தியும் கதைகளம் நகர்கிறது. கார்த்தியின் முறுக்கான நடிப்பும் காமெடியும் படத்திற்க்கு பலம் சேர்த்துள்ளது.

பின்னனி இசை மற்றும் பாடல்கள் சற்றே தொய்வாக உள்ளது.எனினும் சண்டைகாட்சிகள் மற்றும் காதல் காட்சிகளின் இசை மனதில் பதியுமளவில் உள்ளது. கதைகளம் நகர்வும் துள்ளியமாக செதுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

கடைக்குட்டி சிங்கத்திற்க்கு “JBF” Ratings

Like
Like Love Haha Wow Sad Angry