புராண கதையில் நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்

இப்போதெல்லாம் நடிகைகள் புராண கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன் முக்கிய காரணம் புராண கதைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்ப்பு தான்.

அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் முன்னனி நாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வாலும் தற்போது புராண கதையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ் தெழுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் இப்படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

புராண கதையில் நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்

ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை விரும்பிக் கேட்டுவரும் நடிகை காஜல் அகர்வால், ராமாயணத்தில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் படத்தில், சூர்ப்பனகை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry