தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக காத்திருக்கிறார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்த படத்திற்க்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இவர் நடிகர் தல அஜித் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார்.

“எனக்கும் அஜித் சாருக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் எப்போதும் அக்கறையோடு என்னிடம் பேசுவார், குடும்பம் பற்றி அடிக்கடி கேட்பார். எங்களுக்குள் நல்ல பிணைப்பு உள்ளது” என கார்த்தி கூறியுள்ளார்

Like
Like Love Haha Wow Sad Angry
21