தளபதி பற்றி கார்த்தி LIVE-ல் கூறிய உண்மை

நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.இதை பல பிரபலங்கள் பல விருது விழாக்களில் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.அதுமட்டுமல்லாது டுவிட்டர் பக்கத்திலும் இவரை பற்றி பிரபலங்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று சமூகவலையதளத்தில் LIVE வந்துள்ளார்.அவரிடம் ஒரு ரசிகர் “விஜய் அவர்களை பற்றி கூறுங்கள் என கேட்க.. அவரும் ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

கார்த்தி நடித்த “பருத்திவீரன்” படத்திற்கு வந்த முதல் வாழ்த்து தளபதியிடம் இருந்து தானாம்.மேலும் அவரது எளிமை மிகவும் பிடிக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார்

Like
Like Love Haha Wow Sad Angry
7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here