கார்த்தி நடித்துள்ள “கடைகுட்டி சிங்கம்” படம் ரிலீசுக்கு ஆயத்தமாகி உள்ளது.படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாய்ஷா நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்,பிரியா பாவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் PROMOTION காக இன்று இணையதள LIVE – ல் தோன்றினார் கார்த்தி.நடுவில எதிர்பாராது நடிகர் சத்யராஜ் வந்துவிட்டார்.
அவருடன் ரசிகர்கள் பேச அவரும் சில பதிலளித்தார்

Like
Like Love Haha Wow Sad Angry