சுடச்சுட கிசுகிசு”

இன்னைக்கு நம்ம கிசுகிசு செய்தி என்னனா?. “கவர்சியின் பக்கம் கீர்த்திசுரேஷ்”

அட ஆமாங்க நம்ம கீர்த்தி சுரேஷ் இவ்ளோ நாளா குடும்பகுத்து விளக்க இருந்ததெல்லாம் போதும்பா.இனிமேல் கொஞ்சம் கவர்ச்சியில தான் இறங்குவோமேனு இறங்கிருக்குறாருங்க.

சமீபத்தில “சர்கார்” படபிடிப்ப முடிச்ச கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கத்தில முதல் முறையா கவர்ச்சியா காட்டி போட்டோ போட்ருக்காங்க.அந்த போட்டோஸ் தான் இப்போ ட்ரெண்டே பாக்காத பல பாகங்கள கீர்த்திசுரேஷ்ட பாத்த குஷில பலபேரு திரியுராங்க பாஸ்.

என்ன பாஸ் போட்டோ தேடுரீங்களா ? 😋 கீழ தான் இருக்கு

Like
Like Love Haha Wow Sad Angry