சமீபத்தில் நடைபெற்ற “BEHINDWOODS” GOLD MEDAL விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் விவேக் தனது ஆளப்போறான் தமிழன் பாடல் பற்றி பெறுமையாக பேசினார்.அந்த பாடலை தான் எழுதியதற்க்காக கர்வம் கொள்வதாக கூறினார்.

அப்போது அவர் தளபதி விஜய் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பு வைத்துள்ளிர்களோ அதேபோல தான் நானும் வைத்து உள்ளேன்.நெடுவாசல் மற்றும் Sterlight பிரச்சினையின் போது மக்களை நேரில் சந்தித்து பேசிய தளபதியின் அன்பு உள்ளம் தன்னை நெகிழி வைத்ததாக கூறினார்.

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விஜய் கண்ணை போல யாவருக்கும் காவலாக வருவார்.யார் தாக்கப்பட்டாலும் முதலில் வருந்துபவர் அவரே என கூறி மேடையை உணர்ச்சி பொங்க வைத்தார் விவேக்

மேலும் சிறந்த பாடலாசிரியர் விருதை மெர்சல் படத்திற்காக அதுவும் ஆழபோறான் தமிழன் பாடலுக்கு வாங்குவதில் தான் பெறுமை கொள்வதாக அவர் கூறினார்.

வீடியோ இதோ

Like
Like Love Haha Wow Sad Angry
25